11-04-2004, 09:40 PM
ஊர்க்குருவிகள் ஒரு தமிழ் இணையம் ஒன்று ஆரம்பித்து மன்மதக்கலையை அறிவியல் ரீதியாக விளக்கினால் நன்றாக இருக்கும்.
அது அது அந்தந்த வயதில்தான் அறிய வேன்டும். ஆனால் இந்த தமிழ்பாடல்கள் குழந்தைகளால்தான் அதிகம் விரும்பப்படுகிறது. அர்த்தம் என்னவென்று தெரியாமலேயே வரிகளை பாடும்போது நன்றாகவா இருக்கும்.

<b> . .</b>