11-04-2004, 04:33 PM
Quote:மாயமாய் சுற்றும் மலரே
மயக்கமாய் வருகுது
மடிதாராயோ மயக்கத்திலாவது
மனது சொல்லிட
மலரே பாவம் குருவி மயக்கத்தில ஆவது சொல்ல விடேன்.. குருவிகள் கவிதை அருமை வாழ்த்துக்கள்.. உங்கள் மலருடன் மயக்கத்தில் எனினும் பேசிட வாழ்த்துக்கள்...!
<b> .</b>
<b>
.......!</b>
<b>
.......!</b>

