11-04-2004, 03:20 PM
ஏற்பட்ட இழப்பை தமிழ்நாதம் பொறுப்பு எடுக்கனும் தமிழ்மக்கழை பிழையான பாதைக்கு கொன்டு சென்றது தமிழ்நாதத்தை சாரும். தமிழ் மக்களின் ஆதரவை திரட்டி புலிகளை டென்மாக்கில் தடைசெய்ய எடுக்கப்பட்ட சதி படு தோல்வியில் முடிவடைந்தாலும் குறித்த அளவு வெற்றியை அடைந்துவிட்டார்கள்

