11-04-2004, 03:07 PM
இதுவரை 1836 பொதுமக்கள் தமிழ்நாதத்தாலை கைஎளுத்து வைச்சிட்டினமாம் புலிகளை தடைசெய்ய பல புத்திசாலிகள் பல வடிவத்திலை திரியினம் கவனமா எல்லாரும் இருக்கனும். இந்த 1836 பேருடைய மெயில் முகவரிக்கும் புலிகளுக்கு எதிரான ஆனந்த சங்கரியின் கடிதம் வரப்போதாம் கருனாவின் மத்தியகுளு உறுப்பினர் மதி குமாரதுரை இவர்தான் டென்மாக்கில கருனாவின் இiனுயம் வைச்சு நடாத்துறார் இவருடைய சதிக்குள் 1836 பொதுமக்கள் அகப்பட்டு விட்டினம் பாவம் தமிழ்நாதம் பாத்த வேலை இப்ப பேசின பேச்சோட லிங்க எடுத்திட்டாராம்

