11-04-2004, 03:00 PM
இந்த இனையம் புலிகளை டென்மாக்கில் தடுக்கத்தானாம் கைஎளுத்து வாங்குது என்று கன்டு பிடிச்சிருக்கு. மதி குமாரதுரை என்டவரின் தந்திரமான வேலையாம் இது. இத்தனை ஆயிரம் பேர் தடைசெய்ய கேக்கினம் என்டு அனுப்பபோறாராம். தமிழ்நாதம் லிங் கொடுத்திருக்கு புலிகளின் ஆதரவு இனையமே புலிகளை தடைசெய்ய மறைமுகமா வேலை செய்யுது.

