11-04-2004, 02:31 PM
துரோகிகளின் வடித்தெடுத்த ஈனத்தனம் இப்படியான ஒரு ஏழைத்தமிழனின் துன்பத்தைக் கூட விட்டு வைக்கவில்லை.
* கடத்தப்பட்டு ஒரு வாரகாலமாக யாழ் இணையத்தளம் உட்பட புலத்தில் ஒவ்வொரு வானொலி, தொலைக்காட்சிகளில் குரல்கள் ஒலித்துக் கொண்டிருக்கும் போது இப்படியொரு இணையத் தளம் அவசியம்தானா?
* இவ்விணையத்தளமானது யாரால் நடாத்தப்படுகிறது? தொடர்பு விபரங்களோ எதுவுமற்று மொட்டையாக காட்சி தருகின்றது(இதற்கு முன்பும் இதுபோன்ற பல காரியங்களுக்கு இப்படியான இணையத்தளங்கள் பாவிக்கப்பட்டாலும் அவற்றில் அத்தளங்களானது யாரால் நடாத்தப்படுகின்றதென்ற விபரம் மற்றும் தொடர்பு முகவரிகள் தெளிவாக இணைக்கப் பட்டிருக்கும்)!!
* இவ்விணையத்தளத்தினூடே எமது ஈ-மெயில் முகவரிகள் பல தவறான செயல்களுக்குப் பாவிக்கப் படக்கூடிய சாத்தியங்கள் அதிகமாகவுள்ளன!
இப்படியாக எமது உணர்வுகளை, உணர்சிகளை, சூழ்நிலையைப் பாவித்து ஒரு துரோகக் கும்பலின் முழு அளவிலான சூழ்ச்சி நாடகமே இந்த இணையத்தளமாகும். இது மேலும் ஒரு படி சென்று கடத்தப்பட்ட எமது இரத்த உறவிற்கு உயிராபத்தைக் கூட கொண்டு வரலாம்.
இது துரோகிகளின் உதவிக் குரலுமல்ல! உதவும் குரலுமல்ல! அழிவுக் குரல்!!
_________________
"தங்கத் தமிழும், தமிழீழ மண்ணும் எங்கள் இருவிழிகள்"

"
"
"