11-04-2004, 02:13 PM
அம்மானின் வண்டவாளம் இப்பதானே விளங்குது. அவர் வீரர்தான் அவரோடை இருந்தவையள் வாய் திறகத்தொடங்கி தர்மசங்கடத்துக்கு அவரை தள்ளுகினம் எஜமானர்களுக்கு முன்னாலை அந்த வீரன் தலைகுனியவேண்டியெல்லோ வந்துவிட்டது.எண்டாலும் அம்மான் பிடிச்ச காலைவிடமாட்டார்.பெரிய வீரனெல்லோ? ¨.....
தோண்டுங்கோ தோண்டுங்கோ உள்ளதெல்லாம் வரட்டும். பழரசம் குடிச்சுக்கொண்டு என்னமாதிரி அறிக்கையெல்லாம் விட்டவர் எத்தினை படங்களுக்கு போஸ் குடுத்தவர் உவ்வளவு ஊத்தையை வச்சுக்கொண்டே செய்தவர் உப்பு திண்டால் தண்ணி குடிக்கத்தானே வேணும் நல்லா குடியுங்கோ....
தமிழால் இணைவோம் தாயகத்திற்காய்