07-26-2003, 01:04 PM
செத்தவையின் இரத்தம் பட்டதால் தான் போலும் அந்த மண்ணின் மகத்துவம் புரிகின்றது. காட்டிக் கொடுத்து அந்நியனை தூக்கிப் பிடித்துக் கொண்டு இருப்பவர்களுக்கு அது எங்கே தெரியும். முள் கடித்தாலும் அது என் மண்ணின் முள்ளாக இருக்கட்டும். நூடுல்ஸ் என்றாலும் அந்நியன் கொடுத்தால் மாட்டோம். நல்ல குட்டையில் ஊறியிருந்தால் கயிற்றுக்காவது தேறியிருக்கும். ஊம் இதுகள் எதற்கும் லாயக்கில்லை. தூற்றித் திரிவதற்கத் தவிர....!
ஒன்றுபடு தமிழா
அன்புடன்
சீலன்
ஒன்றுபடு தமிழா
அன்புடன்
சீலன்
seelan

