11-04-2004, 12:10 PM
kuruvikal Wrote:மலரது வந்து போன
மாயத் தடமெல்லாம்
மனதோடு பொறிக்கப்பட
மறுநாள் கடமை கூட மறந்து போகுது...!
குருவிகள் அண்ணா கவிதை நன்றாகஉள்ளது.
மலருக்காக கடமையை மறக்கிறீர்களே. நன்றாகத்தான் மயக்கியிருக்கு உங்கள் மலர். வாழ்க மலருடன் உங்கள் காதல். <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
----------

