Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
குறும்பர்களே ஜாக்கிரதை..!!
#1
<b>ஷாக் அடிக்கும் ஜாக்கெட்: குறும்பர்களே ஜாக்கிரதை..!!</b>

அத்துமீறி பெண்ணிடம் குறும்பு நடத்தும் ஆண்களிடம் இருந்து பெண்கள் தங்களைத் தற்காத்துக் கொள்ளும் வகையில் மின்சார ஜாக்கெட் தயாரிக்கப்பட்டுள்ளது.

கொல்கத்தாவில் உள்ள நேஷனல் இன்ஸ்டியூட் ஆப் டெக்னாலஜி நிறுவனத்தைச் சேர்ந்த இரண்டு மாணவர்கள் இந்த ஜாக்கெட்டைத் தயாரித்துள்ளனர். இந்த ஜாக்கெட்டின் இணைந்துள்ள பட்டியில் 70 முதல் 100 வோல்ட் மின்திறன் கொண்ட மின் கருவி மறைவாக வைக்கப்பட்டிருக்கும்.

இதை இயக்கும் பட்டன் ஜாக்கெட்டின் முன்பகுதியில் இருக்கும். இந்த மின்சார ஜாக்கெட்டினை அணிந்து இருக்கும் பெண்ணிடம் குறும்பு செய்ய நினைக்கும் வாலிபர், பெண்ணின் ஜாக்கெட்டைத் தொடும்போது, பட்டனைத் தட்டிவிட்டால், அந்த வாலிபர் மீது மின்சாரம் பாய்ந்து கடும் அடி அடிக்கும்.

அதேநேரத்தில் அந்தப் பெண்ணின் மீது மின்சாரம் பாயாது. ஜாக்கெட்டின் விலை ரூ.855. இந்த ஜாக்கெட் இப்போது விற்பனைக்கும் வந்துவிட்டது.

thatstamil.com

<!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply


Messages In This Thread
குறும்பர்களே ஜாக்கிரதை..!! - by kuruvikal - 11-04-2004, 12:09 PM
[No subject] - by tamilini - 11-04-2004, 01:43 PM
[No subject] - by வெண்ணிலா - 11-04-2004, 03:00 PM
[No subject] - by kavithan - 11-04-2004, 11:41 PM
[No subject] - by kuruvikal - 11-05-2004, 12:14 AM
[No subject] - by kavithan - 11-05-2004, 12:22 AM
[No subject] - by kuruvikal - 11-05-2004, 01:29 AM
[No subject] - by tamilini - 11-05-2004, 01:01 PM
[No subject] - by vasanthan - 11-05-2004, 06:18 PM
[No subject] - by tamilini - 11-05-2004, 06:20 PM
[No subject] - by வெண்ணிலா - 11-05-2004, 07:31 PM
[No subject] - by vasanthan - 11-05-2004, 08:27 PM
[No subject] - by kuruvikal - 11-05-2004, 11:03 PM
[No subject] - by Jude - 11-11-2004, 09:14 AM
[No subject] - by Eswar - 02-01-2005, 10:33 PM
[No subject] - by Danklas - 02-01-2005, 11:11 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)