07-26-2003, 12:36 PM
கிண்ணியா முகாமை அகற்ற விடுதலைப்புலிகள் மறுப்பு
கிண்ணியா, குரங்குபாஞ்சானில் விடுதலைப் புலிகளினால் அமைக் கப்பட்டுவரும் முகாமை அகற்றுமாறு கண்காணிப்புக் குழுவினர் விடுத்த கோரிக்கையை விடுதலைப் புலிகள் நிராகரித்துள்ளனர்.இந்த முகாம் சர்ச்சை தொடர்பாக விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வனு டன் கண்காணிப்புக் குழுத் தலைவர் ட்ரிக்வே ரெலிவ்சன் அண்மையில் பேச்சு நடத்தியிருந்தார்.
இதன்போது கிளிநொச்சியிலி ருந்து விடுதலைப் புலிகளின் குழு வொன்று கிண்ணியா சென்று முகாம் தொடர்பாக ஆராய்ந்து அதன் பின்னர் விடுதலைப் புலிகளின் உயர்மட்டம் இது குறித்த முடிவைத் தெரிவிப்ப தெனத் தீர்;மானிக்கப்பட்டது. அதன் பின்னர், கடந்த சனி, ஞாயிறு ஆகிய இரண்டு தினங்களில் விடுதலைப் புலிகளின் குழுவினர் இந்த முகாமைப் பார்வையிட்ட பின் னர் முகாமை அகற்ற முடியாதென கண்காணிப்புக் குழுவினருக்கு அறி வித்துள்ளதாக கண்காணிப்புக் குழு வின் பேச்சாளர் தெரிவித்தார். தமிழ்ச்செல்வன் சார்பாக விடுத லைப் புலிகளின் உறுப்பினர் பவான் இது தொடர்பாகத் தமக்கு அறிவித் ததாகவும் அவர் மேலும் தெரிவித் தார்.
எனினும், கண்காணிப்புக் குழு வின் தீர்மானங்களுக்கு விடுதலைப் புலிகள் இணங்காதது குறித்து ஆராய் வதற்காக மீண்டும் ஒரு தடவை - கண்காணிப்புக் குழுத் தலைவர் தமிழ்ச்செல்வனை நேற்று சந்திப்ப தற்கு முயற்சி செய்திருந்தார். எனி னும், இந்தச் சந்திப்பிற்கு நேரம் ஒதுக்க முடியாமை காரணமாக இந் தச் சந்திப்பு ரத்துச் செய்யப்பட்டுள் ளதாக கண்காணிப்புக் குழுப் பேச் சாளர் தெரிவித்தார். கிண்ணியா முகாம் சர்ச்சை தொடர்பான தமது முடிவை எழுத்து மூலம் கண்காணிப் புக் குழுத் தலைவருக்கு அனுப்பி வைப்பதாகப் புலிகள் தமக்குத் தெரிவித்ததாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
நன்றி உதயன்.
இது தான் செய்தி. கண்காணிப்புக் குழு இப்போது புலிகளை மட்டும் தான் கண்காணிக்க வெளிக்கிட்டுள்ளது போலும். ஏன் இராணுவம் செய்யும் அடாவடித் தனங்கள் தெரிவதில்லையோ?
பிரபாகர அண்ணா மண்ணில் உனக்கு என்ன வேலை?
பேந்து எதற்கு வந்து ஆட்டுகிறய் வாலை.
இனி அடித்தால் கப்பலும் வராது அள்ளிக் கொண்டு போக. இந்தி அங்காலை காஸ்மீரில மினக்கிடுது.
ஒன்றுபடு தமிழா
அன்புடன்
சீலன்

seelan