11-04-2004, 04:15 AM
<span style='font-size:30pt;line-height:100%'><b>தண்ணிப்பாம்புகள் கருணாவுக்கு எதிராக போர்க்கொடி,
பாம்புகளின் கூட்டணி பிரிந்து விட்டதாக?</b></span>
[ஒரு எக்ஸ்றேரிப்போட் கனடாவில் இருந்து கவிதன் 03/11/2004]
<span style='font-size:25pt;line-height:100%'>காலங்காலமாக தாங்களும் தமிழ் மக்களும் காத்து வந்த மட்டு நகர் மானத்தை எதிரிகளுக்கு விற்று தன் இனத்துக்கே துரோகத்தை இழைத்து வரும் கருணாவுக்கு எதிராக தண்ணீர் பாம்புகள் நேற்று முன்தினம் நடாத்திய பேரணி அனைவரும் அறிந்ததே.
இதனை அடுத்து கறுணா அவர்கள் வெளியிட்ட அறிக்கையில் இப் பாம்புகள் தனக்கு எதிராக பேரணி நடத்தவில்லை எனவும் அவை தான்னால் அனுப்பப் பட்ட படைப்பிரிவே என்றும் தெரிவித்துள்ளார். இச் செய்தியை அவரின் ஆதரவு இணையத்தளங்கள் தமது பக்கங்களில் பிரதான தலைப்பு செய்தியாக வெளியிட்டுள்ளன. மேலும் எமக்கு கிடைத்த இரகசிய தகவலின் படி இது அவருக்கு எதிராக நடந்த போராட்டமே எனவும் இது குறித்து அவர்களுக்குள் பல கருத்து முரண்பாடுகள் காணப்படுவதாகவும் தெரிய வருகிறது. ஆனால் அவர் உலக நாடுகளை நம்பவைபதற்காக இப்பொய் பிரச்சாரத்தை மேற்கொண்டுள்ளார் என சில செய்திகள் தெரிவிக்கின்றன.
மேலும் தண்ணிப்பாம்புகள் தரப்பில் பேசவல்ல ஒரு பாம்புடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு நாம் கேட்ட போது தாம் கறுணாவுக்கு எதிராகவே இப்போராட்டத்தை மேற்கொண்டதாகவும் ஆனால் கறுணா உண்மைக்கு புறம்பாக அறிக்கைகளை விட்டு எல்லோரையும் நம்பவைக்க முயல்வதாகவும் அவர் கறுணா மீது குற்றம் சாட்டினார். நாம் அவரிடம் உங்கள் பிரிவுக்கு என்ன காரணம் என கேட்ட போது, கறுணா தம்மை புறக்கணித்து விட்டு தமிழ்கட்சிகளுடன் சேர்ந்து உருவாக்கிய புதிய கட்சியே ஆகும் என்றார். காலம் காலமாக எமக்குள் இருந்த உறவைவிட அவருக்கு புதிதாக கிடைத்த நட்பு பெரிதாகிவிட்டதென கவலையும் தெரிவித்தார்.
இது குறித்து அரச செய்தி ஸ்தாபனங்கள் எதுவித செய்திகளையோ, தகவல்களையோ வெளியிடவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் யாழ்களத்தில் கறுணா சுற்றி திரிவதாகவும் ஒரு தகவல் கிடைத்துள்ளது. எனவே உங்கள் கூட்டணியை பிரித்துடுவார் கவனம்..! <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> </span>
:wink: :wink: :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

[b][size=18]