11-04-2004, 01:55 AM
Quote:இந்து சமயம் இலங்கையில் பயங்கரவாத நடவடிக்கையில் ஈடுபட்டதற்கு சிறீரமணன் அவர்களே ஒரு உதாரணம் காட்டுங்கள்...தலாதா மாளிகைத் தாக்குதல் இந்துமத்ததின் தாக்குதல் அல்ல...!ஐயா குருவிகளே
கிறிஸ்தவ மதத்தவர்களும் பெளத்த மதத்தவர்களும் இஸ்லாமிய மதத்தினரும் ஒருவருக்கு ஒருவர் அடித்துக் கொண்டது போல...குறிப்பாக வடக்குக்கிழக்குக்கு வெளியே....!
நான் பொதுவாக நடப்பவை பற்றியே குறிப்பிட்டுள்ளேன். தனிய இவை இலங்கையில் மட்டும்தான் நடக்கிறது என்று கூறவில்லை.
இந்துப் பயங்கரவாதம் பள்ளிவாசலை உடைத்தது இந்தியாவில்
முஸ்லீம் பயங்கரவாதம் புத்தர் சிலையை உடைத்தது ஆப்கானில்
புத்த பயங்கரவாதம் கோயிலை இடித்தது இலங்கையில்
(இதைத்தான் அப்படிக் கூறினேன்)
<b>
?
- . - .</b>
?
- . - .</b>

