11-04-2004, 01:23 AM
இந்துமதப் பயங்கரவாதம் பள்ளிவாசலை உடைக்கும்
முஸ்லீம் பங்கரவாதம் புத்தர் சிலையை உடைக்கும்
புத்த பயங்கர வாதம் இந்துக் கோயிலை இடிக்கும்
இதன் மூலம் இரு மதங்களிற்கிடையே வன்முறை வெடிக்கும் இது உலகின் எழுதப்படாத விதி
இதைவிடக் கேவலமாக ஒரே மொழி பேசி ஓரே இடத்தில் வாழ்ந்து ஒரே மதத்தை வழிபடும் எம் முஸ்லீம் சகோதரர்கள் மதத்தின் பெயரைச் சொல்லி வன்முறையில் ஈடுபடுகிறார்கள். முஸ்லீளின் பிரதிநிதிகள் எனத் தம்மைக் கூறிக் கொள்பவர்களே முஸ்லீம்களிடையே தற்போது தோன்றியிருக்கும் பிரிவினையை நீக்க ஆக்க புூர்வமான நடவடிக்கையை எடுத்து முஸ்லீம்களை ஒற்றுமைப் படுத்துங்கள்.

<b>
?
- . - .</b>
?
- . - .</b>