11-04-2004, 01:18 AM
Quote:தமிழனை கடிச்சு ஆடிஞ்சு இப்ப தங்கைள கடிக்கினம் போலை .தயவுசெய்து இப்படியான கதைகளை நிறுத்துங்கள் அவர்களை தமிழரை அடித்ததையும் தமிழர்கள் அவர்களுக்கு அடித்ததையும் மறந்து அவர்களுடன் நல்லுறவைப் பேணுவோம்.
அது எங்களிற்கும் நல்லது அவர்களுக்கும் நல்லது
<b>
?
- . - .</b>
?
- . - .</b>

