11-04-2004, 01:07 AM
அதையேன் இதுக்க கலக்குறியள்...அதுக்குத்தானே மாவீரர் வாரமும் தினமும் இருக்கே....! அதையதை அங்கங்க அப்பப்ப செய்யுறதுதான் சிறப்பு....!
இது தீபத்திருநாள் மனிதனை பீடித்துள்ள துன்பமாகிய அரக்கனை ஒரு நாளிலாவது அகற்றி மகிழ்ச்சியாக இருக்க விடுங்களேன்...அதுக்கும் விடுறியள் இல்ல...! :wink:
உங்கட விமர்சனத்துக்குரிய அரக்க சித்தாந்தம் விடுத்து இப்ப இங்க புதுத் தொனியிலதான் கள உறவுகள் தீபாவளியக் கொண்டாடுகிறார்கள் என்று கொள்ளுங்களேன்....! இத்தீபாவளியை தாம் கொண்ட துன்பங்கள் மறந்து களித்திருக்கும் திருநாளாகக் கொள்ளுங்களேன் அதுபோதும்...!

<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>