Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
தனிப்பட்ட வாழ்வு வேறு ? பொது வாழ்வு வேறா ?
#23
காமம் இல்லாத ஆண் - பெண் விலங்குகள் இயற்கையில் இருக்க முடியாது... ஆனால் காமத்தைக் கட்டுப்படுத்தும் மனிதன் இருக்கிறான்...அவனுக்கு இதெல்லாம் யு யு பி மற்றர்...!

கட்டுப்படுத்த முடியாதவர்கள் காட்டாதே காட்டாதே பாக்காதே பாக்காதே என்று புலம்ப வேண்டியதுதான்....! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

காமத்தை கூட புனிதமாகக் காட்டலாம்... காமத்தை முற்றாக மறைக்க முயலுவதிலும் பார்க்க அதைக் காட்டி... அடக்குவதற்கான வழிமுறைகளையும் காட்டி அடக்குவதுதான் திறமை....காரணம் ஏதோ ஒரு கட்டத்தில் காமத்தை அனைத்து மனிதனும் சந்தித்துத்தான் ஆக வேண்டும்...அப்படித்தான் மனிதன் உட்பட பல உயிரினங்களின் உடல் வடிவமைக்கப்பட்டுள்ளது...!

மறைத்து வைத்து கள்ளம் செய்வதிலும் பார்க்க வெளியில் சொல்லி செம்மையாக்க முயல்வதும் காமத்துக்கு நெறி வகுப்பதும் தான் சிறந்தது...! அதுதான் தேவை...!

மேற்குலகு அதை தெளிவாகச் செய்கிறது அதனால் ஆண் பெண் ஏற்றத்தாழ்வுகளை அகற்றி கூடிய அளவு புரிந்துணர்வை ஏற்படுத்தக் கூடியதாக உள்ளது...!

இதற்காகத்தான் மேற்குலகில் பாலியல் கல்வி என்பது சிறுவயது முதல் சிறுகச்சிறுக கொடுக்கப்படுகிறது...வளர்ந்து பெரியவனாகும் போது அவன் விலங்கு போல் அல்லாமல் மனிதனாக தனது உணர்வுகளை கட்டுப்படுத்தி வெளிப்படுத்த கற்றுக்கொள்கிறான்... ஒரு பால் மற்றதன் மீது காமம் கடந்த அன்பு பாசம் நேசம் அரவணைப்பைக் காட்ட உந்தப்படுகிறது...! அதுதான் மனிதனை சமூக விலங்காக நிம்மதியாகவும் ஒற்றுமையுடனும் வாழ அனுமதிக்கும்....! Idea
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply


Messages In This Thread
[No subject] - by kuruvikal - 11-01-2004, 12:46 AM
[No subject] - by Thiyaham - 11-01-2004, 04:16 AM
[No subject] - by Nitharsan - 11-01-2004, 07:02 AM
[No subject] - by shanmuhi - 11-01-2004, 08:50 PM
[No subject] - by Jude - 11-01-2004, 10:13 PM
[No subject] - by Jude - 11-01-2004, 10:30 PM
[No subject] - by Thiyaham - 11-01-2004, 11:32 PM
[No subject] - by Nitharsan - 11-02-2004, 01:19 AM
[No subject] - by kuruvikal - 11-02-2004, 09:00 AM
[No subject] - by Suji - 11-02-2004, 01:57 PM
[No subject] - by Suji - 11-02-2004, 02:38 PM
[No subject] - by Kanani - 11-02-2004, 04:50 PM
[No subject] - by kuruvikal - 11-02-2004, 06:03 PM
[No subject] - by Mathan - 11-02-2004, 06:45 PM
[No subject] - by சாமி - 11-03-2004, 12:10 AM
அண்ண வணக்கம் - by Nitharsan - 11-03-2004, 07:08 AM
[No subject] - by kuruvikal - 11-03-2004, 01:19 PM
[No subject] - by kavithan - 11-03-2004, 02:57 PM
[No subject] - by kirubans - 11-04-2004, 12:16 AM
[No subject] - by kuruvikal - 11-04-2004, 12:38 AM
[No subject] - by Sriramanan - 11-04-2004, 04:15 AM
[No subject] - by kirubans - 11-04-2004, 09:40 PM
[No subject] - by kirubans - 11-04-2004, 09:48 PM
[No subject] - by kuruvikal - 11-04-2004, 11:34 PM
[No subject] - by kuruvikal - 11-04-2004, 11:49 PM
[No subject] - by kirubans - 11-05-2004, 12:40 AM
[No subject] - by kuruvikal - 11-05-2004, 12:49 AM
[No subject] - by kuruvikal - 11-05-2004, 01:14 AM
[No subject] - by Sriramanan - 11-05-2004, 03:21 AM
[No subject] - by kuruvikal - 11-05-2004, 11:06 AM
[No subject] - by வெண்ணிலா - 11-05-2004, 07:59 PM
[No subject] - by vasanthan - 11-05-2004, 08:55 PM
[No subject] - by vasanthan - 11-05-2004, 08:55 PM
[No subject] - by kavithan - 11-06-2004, 12:30 AM
[No subject] - by kuruvikal - 11-06-2004, 01:26 AM
[No subject] - by vasanthan - 11-06-2004, 06:26 AM
[No subject] - by kuruvikal - 11-06-2004, 10:18 AM
[No subject] - by kavithan - 11-07-2004, 01:37 AM
[No subject] - by aswini2005 - 11-08-2004, 04:06 PM
[No subject] - by வெண்ணிலா - 11-08-2004, 05:26 PM
[No subject] - by வெண்ணிலா - 11-08-2004, 05:31 PM
[No subject] - by tamilini - 11-08-2004, 05:33 PM
[No subject] - by வெண்ணிலா - 11-08-2004, 05:49 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)