11-03-2004, 11:52 PM
Quote:கவிதன் நிச்சயமா உங்கட அக்கா நடனம் படிச்சிருக்கா எண்டது உண்மை...எங்களுக்கு உந்த ரீவி வழிய வந்து அலட்டுவினம்...அதைக் கேட்டு கொஞ்சம் கொஞ்சம் தெரியும்... ஆனா நடனம் பார்க்கப் பிடிக்கும்....!
இது தானே வேண்டாம் என்கிறது நாம ஏதோ நாலுபேர் கதைச்சதை எங்கையும் கேட்டதை சொன்னம் ... அது சரி அப்ப குருவிகள் பழகவேண்டியது தானே... பரதநாட்டியம்...! <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<b> .</b>
<b>
.......!</b>
<b>
.......!</b>

