11-03-2004, 10:46 PM
உங்களின் பெரிய விளக்கத்து நன்றி தமிழினி...!
ஏதோ சிவபெருமான் உமாதேவியார் என்று சொல்லிறியள் அவைய யார் கண்டிச்சினமோ...ஆனா பரதநாட்டியத்தைப் பாக்கிறம்....அதுமட்டும் தான் நாம் கண்டது...! மிச்சம் எல்லாம் என்ன புளுடாக்களோ யார் அறிவார்....! <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink:
கவிதன் நிச்சயமா உங்கட அக்கா நடனம் படிச்சிருக்கா எண்டது உண்மை...எங்களுக்கு உந்த ரீவி வழிய வந்து அலட்டுவினம்...அதைக் கேட்டு கொஞ்சம் கொஞ்சம் தெரியும்... ஆனா நடனம் பார்க்கப் பிடிக்கும்....!
கராட்டிக்கு விடினமோ டான்சுக்கு விடினமோ...கலேசுக்கு தான் அநேகம் விடினம்...பிள்ளைகளைக் கேட்டா ஓவர் லோட் எண்டுதுகள்...அதுக்கு என்ன சொல்லுறியள் தமிழினி...! :wink:
ஏதோ சிவபெருமான் உமாதேவியார் என்று சொல்லிறியள் அவைய யார் கண்டிச்சினமோ...ஆனா பரதநாட்டியத்தைப் பாக்கிறம்....அதுமட்டும் தான் நாம் கண்டது...! மிச்சம் எல்லாம் என்ன புளுடாக்களோ யார் அறிவார்....! <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink: கவிதன் நிச்சயமா உங்கட அக்கா நடனம் படிச்சிருக்கா எண்டது உண்மை...எங்களுக்கு உந்த ரீவி வழிய வந்து அலட்டுவினம்...அதைக் கேட்டு கொஞ்சம் கொஞ்சம் தெரியும்... ஆனா நடனம் பார்க்கப் பிடிக்கும்....!
கராட்டிக்கு விடினமோ டான்சுக்கு விடினமோ...கலேசுக்கு தான் அநேகம் விடினம்...பிள்ளைகளைக் கேட்டா ஓவர் லோட் எண்டுதுகள்...அதுக்கு என்ன சொல்லுறியள் தமிழினி...! :wink:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>