11-03-2004, 02:06 PM
kuruvikal Wrote:சிறீலங்கா...நீங்க சிறீலங்கா போல குழப்பகார லங்காவாத்தான் இருக்கீங்க... களத்தின் விதியின் பிரகாரம் அவசியத்துக்கு அப்பால் சிமைலீஸ் கொண்டு அல்லது குவாட் செய்தோ கருத்தெழுதுதல் தவிர்க்கப்பட்டுள்ளது...!:wink:
இது தொடர்பாக களப் பொறுப்பாளர் உங்களை அறிவிறுத்துவார் என்று எண்ணுகின்றோம்...!
:wink:

