07-26-2003, 10:34 AM
kuruvikal Wrote:தலையில விழ தலைகால் புரியாததுகள் சிலதுக்கு சுடலையானமே பிறந்தது....இவருக்கு தலைக்கு கிட்ட வருகுதாம் எண்டப் பிறக்கும்...அதுதான் கொழும்பில பதுங்கிக் கிடக்கார் போல....சன நாய் அக வாதிகள் மக்களோட யாழ் நகரில எல்லோ இருக்கோனும்....அதை விட்டிட்டு....இலக்சன் எண்டு வருவியல்...நாலு தரம் கீச் சிடுவியல்...பொக்கற் நிறையுதாம் எண்ட உடனே...அங்க போய் பதுங்கிடுவியள்...நல்ல ஜனநாயம்...அப்பன் செய்த பிழைக்கு மக்களை கொல்லுறார் சன நாய் அகத்தலைவர்...அப்படியிருக்க நீங்கள் மட்டும்...செய்யுங்கோ செய்யுங்கோ..இப்ப உங்கட காலம் தானே...இராணுவ.. பாதுகாப்போடை.. வந்துபோறார்.. எண்டு..சொல்லுறதும்.. நீங்கள்தான்.. கொழுப்பிலை.. பதுங்கிறார்.. எண்டுசொல்லுறதும்.. நீங்கள்தான்.. வேறை.. சொல்லுங்கோ.. கேப்பம்..
<!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->

