11-03-2004, 01:54 PM
இந்த இடத்தில் இன்னொன்றையும் சொல்லவேணும் புலத்தில நம்மாக்களுக்கு பொம்பிளப் பிள்ளை இருந்திட்டா அதுக்கு என்ன தெரியுதோ இல்லையோ பரத நாட்டியம் காட்டாயம்...அதுக்கு ஒரு அரங்கேற்றம் அவசியம்... அதுகளுக்கு தமிழ் சரியாத் தெரியாதா தங்கிலீசிலதான் கற்பிப்பு...அதுகள் அதுக்கு அபிநயம் பிடிக்குங்கள்...பாக்க சோக்கா இருக்கும்...வாய் திறக்காதுகள்...திருகிவிட்ட பொம்மை மாதிரி ஆடுங்கள்... கண்றாவி....இதுக்கெல்லாம் மேடைக்கு எவ்வளவு செலவு தெரியுமா குறைந்தது 10,000 பவுண்சுக்கும் மேல...உது கனடாப் பக்கம் தானாம் பிரபல்யம்...! உந்த பரதநாட்டியம் என்பது தேவலோக பரத்தையர் ஆட்டம் என்பது பலருக்குத் தெரியாது போல....தங்கள் பிள்ளைகளையும் பரத்தையர் ஆக்கி மகிழுதுகள்....அதுசரி...அது நாளைக்கு தெருவிலதானே சுத்தப் போகுது பப்பிளிசிற்றி வேணாமோ...???! <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink:
அற்பனுக்கு பவுசு வந்தா அர்த்த ராத்திரியில் குடை பிடிப்பான் என்பதற்கு இது நல்ல சாட்சி...! <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink: அற்பனுக்கு பவுசு வந்தா அர்த்த ராத்திரியில் குடை பிடிப்பான் என்பதற்கு இது நல்ல சாட்சி...! <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

