11-03-2004, 01:38 PM
அந்தப் பொண்டுகளுக்கு எப்பவும் ஒரு குசும்புதான்...! <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
அதென்ன சிங்களவர்கள் தமிழ் பாட்டுக் கேட்கமாட்டினம்...அதே இசையில் இந்திப்பாட்டுக் கேட்ப்பினம்... இதை நேரா ஒரு தடவை சிங்கள நண்பனிடம் கேட்க அவன் சொன்னான் தனக்கு கொழும்பில் உள்ள இந்திய கலாசார மையத்தில் இந்தி படிக்க இருக்கிற வசதிபோல தமிழ் படிக்க வசதியில்லையாம்...தனக்கு இந்தி தெரியும் என்றான்....! சிங்களவன் தமிழ் படிக்க விரும்பினாலும் நம்மாக்கள் விடமாட்டினம் போல....! <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink:
அதுசரி தமிழினி....நயமா விசாரிக்கிறியள்..நீங்களும் இராமநாதன் வாரிசோ....! :wink:
அதென்ன சிங்களவர்கள் தமிழ் பாட்டுக் கேட்கமாட்டினம்...அதே இசையில் இந்திப்பாட்டுக் கேட்ப்பினம்... இதை நேரா ஒரு தடவை சிங்கள நண்பனிடம் கேட்க அவன் சொன்னான் தனக்கு கொழும்பில் உள்ள இந்திய கலாசார மையத்தில் இந்தி படிக்க இருக்கிற வசதிபோல தமிழ் படிக்க வசதியில்லையாம்...தனக்கு இந்தி தெரியும் என்றான்....! சிங்களவன் தமிழ் படிக்க விரும்பினாலும் நம்மாக்கள் விடமாட்டினம் போல....! <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink: அதுசரி தமிழினி....நயமா விசாரிக்கிறியள்..நீங்களும் இராமநாதன் வாரிசோ....! :wink:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>