11-03-2004, 01:19 PM
சாமியார்... இந்த இரண்டு பாடல்வரிகளிலும் தகாத வார்த்தைகள் இல்லை.... முத்தம் தேகம் பஞ்சு மெத்தை பந்தயம் தலை நட்சத்திரம் அந்த இடம்...இதில் எதுவும் தகாத வார்த்தைகளாத் தெரியவில்லையே...!
பாடல் வரிகளின் பொருள் உங்களுக்குத் தகாததாய் தெரிந்தாலும் மனிதன் தனது உணர்வுகளை நாகரிகமாகச் சொல்ல இடமளிக்கத்தானே வேண்டும்... இல்ல விலங்குகள் போல...ஊமைப்பாசையா பேசுறது....! ஆங்கிலப் பாடல்களைக் கேட்டீர்கள் என்றால் பச்சத் தூசணம் அப்படியே வரும் வார்த்தைகளில்.....அதைவிட இது பல மடங்கு மேல்...!
சாமியாரே எவ்வளவோ வரிகள் அழகான தமிழில் காதலின் காமத்தின் நிலை சொல்லும் போது (திருவள்ளுவருந்தான் காமத்துப்பால் பாடியுள்ளார்) தங்களுக்கு இந்த வரிகளில் பார்வை விழுந்ததேனோ....நல்லத்தான் ரசிக்கிறியள் சினிமாப்பாட்டுக்கள்....!
உண்மையச் சொன்னா மனித உயிரியலில் படிக்க முடியாத நுட்பமான உணர்ச்சி வெளிப்பாடுகளை ரசனையோடு தமிழ் சினிமாப் பாடல்களில் சொல்லுகிறார்கள்...எல்லாம் அநுபவம் போலும்...! <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>