11-03-2004, 07:50 AM
அதுதான் யார் கொடுத்திருப்பார்கள் என்று பார்த்தாலே தெரிகிறதே.
முன்னைநாள் இன்னைநாள் இயக்கத்தினரின் இணையத்தளங்கள் என்று இவர்கள் போடும் வேடங்களை நம்பி வெளிநாட்டு ஊடகங்களும் இவர்களது ஊடகங்களை மேற்கோள் காட்டி விடுதலைப்புலிகள் தெரிவித்தார்கள் என செய்தி வெளியிடுகின்றன.
இதனை இவர்களாகவே உணர்ந்து கொண்டு நிறுத்தினால் நல்லது.

\" \"