11-03-2004, 07:08 AM
அண்ண வணக்கம் <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> மற்றவனைப் மட்டும் பற்றி; கதைக்காதீங்கே.... <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> உன்னை திருத்து உலகம் தானே திருந்தும் என்றார்கள்..ஆனால் நீங்கள் களத்திலிருந்து நீக்க வேண்டியதைப்பற்றி சொன்னால் இல்லை தமிழ் சினிமாவில் இப்படி வந்தது என்று கூறினால் நான் என்ன செய்ய... மன்னிக்கவேண்டும் தென்னிந்திய தமிழ் கலையுலகினரே... தமிழ் திரையுலகத்திற்கு தமிழ் தெரியாது என்றது உங்களுக்கு தெரியாதே??? :?: இப்பெல்லாம் தமிழாக்கள் பாடல் படிப்பது குறைவு பாட்டு எழுதுவது மட்டுந்தான் பிறகு வட இந்தியாவிலிருந்து பாடகர்களை இறக்கு மதியேல்லே செய்யிறவை???? :?: தமிழ் பாடினா தமிழை ஒழுங்கா பாடிடுவான் என்று தான் இந்த வேலை அவை பாடினா சொல்ல வேணுமே
அதைத்தான் நிப்பாட்ட எத்தின பேர் உங்களிட்ட கேட்டிட்டினம் தமிழ் பண்பாட்டை சீரழிக்கிற படத்தை நிராகரியுங்கே என்று செய்தனிங்களே... பேந்தேன் கதைக்கிறியள்.. ஏதோ நான் உங்கள் வீட்டு குப்பையைப் பற்றி சொன்னேன்.... ஆதற்காய் அடுத்தவன் தன் வீட்டுக்குப்பையை அள்ள வில்லை என்று புகார் கொடுக்கச் சொல்லவில்லை
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> உன்னை திருத்து உலகம் தானே திருந்தும் என்றார்கள்..ஆனால் நீங்கள் களத்திலிருந்து நீக்க வேண்டியதைப்பற்றி சொன்னால் இல்லை தமிழ் சினிமாவில் இப்படி வந்தது என்று கூறினால் நான் என்ன செய்ய... மன்னிக்கவேண்டும் தென்னிந்திய தமிழ் கலையுலகினரே... தமிழ் திரையுலகத்திற்கு தமிழ் தெரியாது என்றது உங்களுக்கு தெரியாதே??? :?: இப்பெல்லாம் தமிழாக்கள் பாடல் படிப்பது குறைவு பாட்டு எழுதுவது மட்டுந்தான் பிறகு வட இந்தியாவிலிருந்து பாடகர்களை இறக்கு மதியேல்லே செய்யிறவை???? :?: தமிழ் பாடினா தமிழை ஒழுங்கா பாடிடுவான் என்று தான் இந்த வேலை அவை பாடினா சொல்ல வேணுமேஅதைத்தான் நிப்பாட்ட எத்தின பேர் உங்களிட்ட கேட்டிட்டினம் தமிழ் பண்பாட்டை சீரழிக்கிற படத்தை நிராகரியுங்கே என்று செய்தனிங்களே... பேந்தேன் கதைக்கிறியள்.. ஏதோ நான் உங்கள் வீட்டு குப்பையைப் பற்றி சொன்னேன்.... ஆதற்காய் அடுத்தவன் தன் வீட்டுக்குப்பையை அள்ள வில்லை என்று புகார் கொடுக்கச் சொல்லவில்லை
<img src='http://pics.homere.jmsp.net/t_24/64x64/NAT959966A_T.gif' border='0' alt='user posted image'>

