11-02-2004, 08:45 PM
Quote:அப்படியோ... அதை வல்லைப் பிள்ளை என்று மட்டும் சொல்லாமல் சொல்லி இருந்தால் நம்பி இருக்கலாம்....ஆனா புதுவையார்....வல்லையப் போட்டு தலைவரை தனிய வச்சுட்டாரே...!
_________________
பாரதி கவிதையில் வடிச்சார் வல்லைப்பிள்ளை செய்து காட்டினார் மற்றவர்கள் என்ன செய்தார்கள் அவர்களை கவிதையில சொல்லுறதிற்கு.. இங்க இப்ப உங்களையே பாருங்கள் ஒரு கவிதையில பெண்ணை தனிய உயர்த்திக்கூறிவிட்டார் என்று எப்படி பாடுபட்டீங்கள்.. இப்படித்தான் பலரது நிலை.. எது எப்படியோ.. புதுவையர் கவி வடித்தார் அதை ஹரி இங்க இட்டார் நாம் படிச்சம்.. <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<b> .</b>
<b>
.......!</b>
<b>
.......!</b>

