07-26-2003, 07:58 AM
வடக்கு கிழக்கு மாகாண இடைக்கால நிர்வாகம் தொடர்பாக அரசாங்கம் புலிகளுக்கு வழங்கிய நகல் வரைபுக்கும், ஊடகங்களில் வெளியிடப்பட்ட தகவல்களுக்கும் இடையில் பாரிய இடைவெளி காணப்படுவதாக ஜனாதிபதி செயலக வட்டாரங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.

