11-02-2004, 03:17 PM
Quote:என்ன ஹரி.. ஆண்களின் சாதனைகளை சொல்லி வடித்த ஒரு கவியை போடுங்கள் பாவம் குருவி...!அதைத்தான் தேடிக்கொண்டிருக்கிறேன். :roll: அது சரி போற்றப்பட்டவர்கள், எங்கள் சகோதரிகள், நண்பிகள் என பார்த்தால் அது எங்களுக்கும் (ஆண்களுக்கும்)பெருமைதானே.!

