11-02-2004, 02:55 PM
kuruvikal Wrote:நன்றி மோகன் அண்ணா...!ஆலோசனைக்கு நன்றி குருவிகள். ஆனால் தற்போது (உடனடியாக) இவை சாத்தியம் இல்லை.
இதேவேளை நாம் அவதானித்ததையும் சொல்ல வேண்டும்...குருவிகள் சமீபத்தில் மாந்தோப்பு விட்டு தென்னந்தோப்பு பலாத்தோப்பு போனதுகளா அங்கெல்லாம் வயோதிபர்கள் கூட குறும்படங்கள் பற்றிப் பேசினார்கள்... ஆனால் என்ன புதிய தலைமுறை...அதாவது தற்கால இளைஞர்களின் வாரிசுகள் மொழிப்பிரச்சனையால் இதில் ஆர்வம் காட்டுவது குறைவு...குறும்படங்களில் உப தலைப்புக்களை (sub titles) வேறுவேறு மொழிகளில் தந்தால் நன்றாக இருக்குமே....!
குறைந்தது ஆங்கிலத்திலாவது - சில குறும்படங்களில் அவதானித்தோம்...ஒளித்துப்பிடியில்... உப தலைப்பிடுதல் எவ்வளவு முக்கியமோ அதேபோல் எண்ணுங்களேன்....!

