07-26-2003, 07:55 AM
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களை வன்னிக்கு வருகை தரும்படி புலிகளின் அரசியற்துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வன் அழைப்பு விடுத்துள்ளார். புலிகளுடனான கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களின் சந்திப்பு எதிர்வரும் திங்களன்று காலை பத்து மணியளவில் கிளிநொச்சியில் நடைபெறுமென தெரியவருகிறது.
சங்கரியர் போவாரா?
சங்கரியர் போவாரா?

