11-02-2004, 01:57 PM
பொதுவாக எல்லா மனிதரும் அடுத்தவனுடைய அந்தரங்கத்தை அறிய ஆவலாக உள்ளனர் தன்னுடைய அந்தரங்கம் வெளியே வருவதை விரும்பமாட்டார்கள். ஆளால் பொதுவாழ்க்கையில் ஈடுபடுபவர்கள் மற்றவர்களுக்கு வழிகாட்டுபவர்கள் அவர்கள் தப்புசெய்து தப்புக்கும் வழிகாட்டியாக இருக்கக்கூடாது. ஊடககங்களின்தாமம் செய்திகளை வெளிக்கொணர்வது அவர்கள் தங்கள் கடமையை சரிவர செய்யவேண்டும் அப்படி இல்லையென்றால் பொதுவாழ்க்கையில் ஈடுபடுவாகளின் உழல்கள் வெளிவேராமல் போய்விடும்

