11-02-2004, 01:23 PM
சன நாயகத்தின் பெயரால் மக்கள் சகதிக்குள் தள்ளப்பட்டுள்ளனர்... தங்கள் கருத்தை... தங்களுக்குத் தேவையானதை... தங்கள் நியாயத்தை வெளியிடவும் தங்கள் விருப்பத்தை கேட்கவும் நிறைவு செய்யவும் யாரும் இன்றி ஏமாற்றப்படுபவர்களாக.. அநாதைகளாக.... தவிப்பதே வீரப்பன் போன்ற தீவிரவாதிகளை மக்கள் நேசிக்கத் தூண்டுகிறது....! இதை உணரும் நிலையிலும் சன நாய் அகப் பேய்கள் இல்லை....அவர்களுக்கும் மக்களுக்கும் இடையேயான இடைவெளியின் தூரத்தையே இந்தச் சம்பவங்கள் புட்டுப்புட்டு வைக்கின்றன....! தமிழகம் என்ன அகிலம் எங்கும் மக்கள் தேடுவது தங்களுக்கான உண்மைத் தலைவனையே...தங்கள் கருத்துக்களை மதித்து தங்கள் தேவைகளை பூர்த்தி செய்யக் கூடிய ஒருவரையே.....! :evil: :twisted:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

