11-02-2004, 09:00 AM
அழகு தமிழ் இருக்கும் போது ஏன் அலங்கோலத் தமிழைக் கையில் எடுப்பான்...அப்படி என்பதுதான் நிதர்சனின் ஆதங்கம்...அது நியாயமும் கூட....!
மேடையில் பேச அழகு தமிழ் வேண்டும்... மேடைக்கும் அல்ல பேச்சாளருகும் அல்ல கூடியிருக்கும் அனைவருக்கும் தமிழின் அழகைக் காட்டுவதற்கு.... தெருச் சண்டையில் தமிழின் அழகு தேவையில்லை...ஆத்திரம் கோபத்தைக் கொட்ட வார்த்தை மட்டும் தேவை....! சாப்பாட்டு மேசையில் நாய்க்கு உணவு வைக்க முடியாதோ....??!மனிதருக்குத்தானே வைப்பது...!!! ஏன் நாய்க்கு வைத்தா உண்ணாதோ என்று கேட்டால்....சிலவேளை பழக்கதோஷத்தில் நாய் உண்ணாவிடினும் கேட்கும் மனிதர்கள் இருப்பார்கள்...குதர்க்கத்திற்கென்றே காத்திருப்போருக்கு உண்மையை விளக்க.... விளங்க நேரம் எடுக்கும்....காலம் பிடிக்கும்.....! <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink:

<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>