11-01-2004, 10:30 PM
Nitharsan Wrote:[quote=Thiyaham] அமெரிக்காவில் கிளின்ரனை தவிர மற்றவர்கள் அடுத்தவர்களுடன் படுக்கவில்லையா? .களத்தில் நாகரிகமான வார்த்தைகளை பாவித்து உங்கள் கருத்துக்களைத் தெரிவித்ததால் நன்று
-நேசமுடன் நிதர்சன்-
எந்த வா÷த்தை நாகரிகமானது? இதை யா÷ தீ÷மானிப்பது? கருந்து ஒன்றாக இருக்கும் நிலையில் தே÷ந்து கொண்ட வா÷த்தைக்கு ஏன் இந்த முக்கியத்துவம் நித÷சன்?
மேற்படி வசனத்தை ஒருவ÷,
"அமெரிக்காவில் கிளின்ரனை தவிர மற்றவர்கள் அடுத்தவர்களுடன் புண÷வதில்லையா?"
"அமெரிக்காவில் கிளின்ரனை தவிர மற்றவர்கள் அடுத்தவர்களுடன் கலவி செய்வதில்லையா?"
"அமெரிக்காவில் கிளின்ரனை தவிர மற்றவர்கள் அடுத்தவர்களுடன் உடலுறவில் ஈடுபடுவதில்லையா?"
இப்படி பலவிதமான சொற்களை பயன்படுத்தி எழுத முடியும். இந்த சொற்கள் தமிழ் இலக்கியங்களில் மட்டுமல்ல, சமய நூல்களிலும், விஞ்ஞான நூல்களிலும் தாராளமாக பயன்படுத்தப்படுகின்றன. ஆனால் "தியாகம்" பயன்படுத்தய வா÷த்தை மேற்படி அ÷த்தத்தை குறிக்கும் குறியீட்டு சொல்லாக (அதாவது இந்த செயற்பாட்டை விஞ்ஞான, மருத்துவ ஏடுகளில் உள்ளதைப் போல அப்படியே சொல்லாமல்) சொல்ல பேச்சுவழக்கில் பயன்படும் ஒன்று.

