11-01-2004, 10:24 PM
டும் டும் டுமீல் டுமீல் புர்புர் புஸ்புஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்
இதோ அதோ இதோ கறுணா இங்கும்!!!!!!!
அய்யா சாமீ!
நீர் சி.ஐ.ஏயை விட பெரிய ஆளப்பா! எங்கிருந்து உந்த உளவைப் பெற்றனீரோ தெரியவில்லை?
1) ராமராசையோ, கே.ரி.ஆரையோ, குமாரதுரையரையோ வந்து சேது பிரபலம் அடையச் செய்து விட்டார்?
2) சேதுவினால் போராட்டத்திலிருந்து பலர் விலகிச் செல்கிறார்கள்?
3) இந்தியா தொடர்பான கருத்தால் பிறரை நோகச் செய்து விட்டார்?
4) சேது டபிள் கேம்? உளவாளி?,? ?.?.?....
என்னடாப்பா? என்னடாப்பா? இப்படி எழுதுவதால் போராட்டத்திற்கு எதோ விசுவாசம் மாதிரிக் காட்டுகிறீர்?
றீல் ஆ?
சேது வந்து நல்ல டீசன்ராகத் தானே சொன்னவன் இவங்களைப் பற்றியெல்லாம்! இவங்கள் பிரபல்யம் அடைவதற்கு?
சேது ஒருவனால் பலர் போரட்டத்திலிருந்து விலகிச் செல்கின்றார்கள், என்னடாப்பா?
உப்புச் சப்பில்லை!
முன்பு இப்படித்தான் 95க்குப் பின் இந்தியாவிலிரிந்து தீவுக்கு விரல் விட்டு எண்ணக் கூடீய சூளை மேட்டுப் புகழ் அத்தியடிக் குத்தியான் வந்தபோது கவனியாமல் விட்டாங்கள்? பின் அவங்கள் யாழ்ப்பனத் தேர்தலில் போட்டியிட்ட போது, தேர்தலையே புறக்கணித்தாங்கள்? என்ன நடந்தென்ன? இந்தியாவின் அகதி முகாம்களில் களவெடுத்து வாழ்ந்தது இலங்கையின் அமைச்சராக? ........ இந்த தேசிய போராட்டத்திற்கெதிரான பெரும் சக்தியாக வளர்க்கப் பார்த்தாங்கள்? அமெரிக்காவின் இன்றைய கரிசனை அன்றே இருந்திருந்தால் குத்தியன் பெரும் சக்தியாக வளர்க்கப் பட்டிருப்பான்! உன், என் கூடாத காலம் அது நடக்கவில்லை?
போராட்டம் உன்னை, என்னை, மாத்தையா மாதிரி எத்தனயோ துரோகிகளைக் கண்டது! இவர்கள் சாதிக்காததை சேது சாதித்து விடப் புது கதையா? அப்படி உளவாளியாகவிருந்தாலும் எத்தனை நாளுக்கு எடுபடும்? மற்றும் தேசியம் என்ற மாபெரும் நீரோட்டத்தில் எத்தனை நாள் தாக்குப் பிடிக்க முடியும்?
இந்தியா? இந்தியா? சிரிப்புத்தான் வருகிறது? உம்மையும் என்னையும் வளர்த்து, இந்தப் போராட்டத்தை உடைப்பதற்க்காக படும்பாடு தமிழ்ச் சனத்திற்கு தெரியாதோ? என்னும் இந்தியாவைப் பற்றிச் சொல்ல வேண்டுமோ?
.......... ....
ஆனால் ஒண்றில் மட்டும் சந்தோசப் படுவோம், எம்மீதெல்லாம் பவ்வியை அள்ளி எறிந்து கொண்டிருந்த ஒவ்வொன்றையும் சிறிது சிறிதாக கட்டிப் போடுகின்றோமென்று?
இதோ அதோ இதோ கறுணா.....