11-01-2004, 02:03 PM
நிதர்சனம் எல் ரீ ரீ ஈ யின் வெப் தளம் என்பதற்கு என்ன ஆதாரம் உண்டு...???! எல் ரீ ரீ ஈ க்காக இல்லாமல் உண்மையச் சொன்னால் அது எல் ரீ ரீ ஈ சார்பு காட்டுவதாகத் தெரிவதற்கும் நிறைய வேறுபாடுகள் உண்டு...! எல் ரீ ரீ ஈ தன்னுடைய தளங்களுக்கு தானே உரிமை கோரித்தான் நடத்துகிறது என்பதை சம்பந்தப்பட்டவர்கள் கவனித்தல் நன்று...! 
இந்தக் கடத்தலை வைத்து இந்திய இலங்கை அமெரிக்க உளவுப்படைகள் புலிகளுக்கு நெருக்கடி கொடுக்கவும் புலிகளுக்கு இல்லாத தொடர்புகளை இருப்பதாகக் காட்டி சர்வதேச பயங்கரவாதப் பட்டியலில் அவர்களின் அந்தஸ்தை நிரூபிக்கவும் முயலக் கூடும்....அதன் ஒரு பகுதிதானோ இது...!
:roll:
இந்தத் தமிழரின் விடுதலையில் தமிழ்மக்களே அக்கறைகாட்டி அவரை சார்ந்த நியாயங்களை கடத்தல்காரர்களுக்கு விளக்கி விடுவிக்க எத்தனிக்கின்றனர் என்பதை அனைவரும் கவனித்தலும் நன்று....!

இந்தக் கடத்தலை வைத்து இந்திய இலங்கை அமெரிக்க உளவுப்படைகள் புலிகளுக்கு நெருக்கடி கொடுக்கவும் புலிகளுக்கு இல்லாத தொடர்புகளை இருப்பதாகக் காட்டி சர்வதேச பயங்கரவாதப் பட்டியலில் அவர்களின் அந்தஸ்தை நிரூபிக்கவும் முயலக் கூடும்....அதன் ஒரு பகுதிதானோ இது...!
:roll:இந்தத் தமிழரின் விடுதலையில் தமிழ்மக்களே அக்கறைகாட்டி அவரை சார்ந்த நியாயங்களை கடத்தல்காரர்களுக்கு விளக்கி விடுவிக்க எத்தனிக்கின்றனர் என்பதை அனைவரும் கவனித்தலும் நன்று....!
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>