11-01-2004, 01:42 PM
Quote:சுட்டித் தங்கையே...அக்காவப் பாருங்கோ...அவா இதுக்கெல்லாம் கோபிக்கிறாவோ அழுகிறாவோ எண்டு...அப்படி இருங்க....அப்பதான் குருவிகள் போல குசும்புகளச் சமாளிக்கலாம்...!
நாங்கள் இப்படி மற்றவர்கள் சொல்லுறதுக்கு அழட்டிக்கிட்டிருந்தா என்ன ஆகிறது.. சொல்லுங்க.. மற்றப்படி எந்த குசும்புகளையும் சமாளிக்க வேண்டிய அவசியம் நமக்கு இல்லை.. இல்லையா..??? <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<b> .</b>
<b>
.......!</b>
<b>
.......!</b>

