11-01-2004, 01:22 PM
சாமி Wrote:இதேபோல் புலிகளுடன் நேரடித் தொடர்பு என்ற கருத்துப்பட பல செய்திகளை ஒரு தளம் தற்போது வெளியிட்டு வருகின்றது. இத்தளம் இவராலும் இன்னொரு "கருத்துக்கூறவல்ல அதிகாரியாலும்" தான் நடாத்தப்படுகின்றது.
அடடா... நான் நினைச்சன் அது ஒரு மஞ்சள் பத்திரிகையாளரின் இணையதளம் எண்டு, ரோச் அடிச்ச மாதிரி ஸ்பொட்டா எழுதியிருந்தினம்...
¦ºö¾Åý «ÛÀÅ¢ôÀ¾¢ø¨Ä «ÛÀÅ¢ôÀÅý ¦ºöž¢ø¨Ä

