11-01-2004, 11:45 AM
நண்பர்களே நான் சவிஸில் வசிக்கிறேன் தயங்கித் தயங்கி உள் நுழைந்த எனக்கு உங்கள் வரவேற்பு உற்சாகம் தருகின்றது உங்களுடன் எனக்கு தெரிந்த விடயங்களை பகிர்ந்துகொண்டும் தெரியாதவிடயங்களை கற்க்கொள்ளவும் விரும்புகின்றேன்
தமிழால் இணைவோம் தாயகம் பெறுவோம்
அன்புடன் சுஜி
தமிழால் இணைவோம் தாயகம் பெறுவோம்
அன்புடன் சுஜி
[size=14]<b> !</b>
....................................................................
[size=14]<b> !</b>
....................................................................
[size=14]<b> !</b>

