10-31-2004, 07:10 PM
Manithaasan Wrote:இன்று மாலை 6 மணிக்கு ரிரிஎன் தொலைக்காட்சியில் புகலிட குறும்படமான கனவுகள் ஒளிபரப்பாகவுள்ளது..
சென்ற வாரம் அழியாதகவிதையும் இருமாதங்களுக்கு முன் விலாசமும் ஒளிபரப்பாகியிருந்தன.....
புகலிட திரைக்கலை வளர்ச்சிக்கு உற்சாகமளிக்கும் வகையில் ரிரிஎன் தற்போது செயற்பட ஆரம்பித்துள்ளது .மகிழ்ச்சிக்குரியதுதான்
இப்போதெல்லாம் நிறைய புலம்பெயர் விடயங்கள் (ஆக்கங்கள்) வருகின்றன. சந்தேசமாக இருக்கின்றது.
[i][b]
!
!

