Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
யாழ்.மாவட்ட கல்வித்தரம் சரிவடைகிறது
#34
<b>இன்றைய சிறுவர்கள் நாளைய தலைவர்களா ? </b>



யாழ்க்குடாவில், எங்கள் சமூகத்தில் மாற்றங்களை ஏற்படுத்த வேண்டும் என்ற குரல்களே எங்கும், ஏங்கு திரும்பினும், எவரது வாயில் இருந்தம் கேட்க முடிகின்றது, பத்திரிகைகளிலும் படிக்க முடிகின்றது. ஆனால் சமூகத்தில் மாற்றங்களை ஏற்படுத்த விசுவாசமான முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றவா?

யாழ்ப்பாணத்தின் கிராமப்புறப் பாடசாலை ஒன்றில் தண்ணீர் குடிக்கும் இடத்தில் மறைவாகவாக இருந்து சில நிமிடங்கள் அவதானித்த போது கீழே தரப்படுகின்ற புகைப்படங்கள் எடுக்கப்பட்டன.

<img src='http://www.mousegroup.net/tamilsociety/27.10.2004/001.jpg' border='0' alt='user posted image'>


. சிறுவர்கள் சிலர் தண்ணீர் குடிப்பதற்காக நீர்தாங்கிக்கு அருகில் வந்த போது உயர்தர மாணவன் ஒருவர் நீலநிற வாளியுடன் தண்ணீர் எடுப்பதற்கு வந்தார். இங்கிருக்கும் சிறுவர்களைப் பொருட்படுத்தாது வாளி நிறைய தண்ணீர் நிரப்பினார்.
<img src='http://www.mousegroup.net/tamilsociety/27.10.2004/002.jpg' border='0' alt='user posted image'>

2. தான் தண்ணீர் சேகரிக்கும் போது சப்பாத்தில் தெறித்த சேற்றினை தண்ணீரில் கழுவிக்கொண்டார். அதில் ஒரு சிறுமியை மட்டும் தொடர்ந்து அவதானித்தபோது..


<img src='http://www.mousegroup.net/tamilsociety/27.10.2004/003.jpg' border='0' alt='user posted image'>

3. மேற்படி உயர்தர மாணவன் சென்றதும் இன்னுமொரு (அனேகமாக ஆண்டு பத்து மாணவனாக இருக்கவேண்டும்) தண்ணீர் குடிக்க வந்து தண்ணீர் குடிக்கின்றான். குறிப்பிட்ட சிறுமி பார்த்த வண்ணமே நின்றது.


<img src='http://www.mousegroup.net/tamilsociety/27.10.2004/004.jpg' border='0' alt='user posted image'>

4. அந்த மாணவனும் தண்ணீர் குடித்தாகி விட்டது. ஆனால் அச்சிறுமிக்கு இன்னும் யாரும் விடடுக்கொடுப்பதாக இல்லை.
<img src='http://www.mousegroup.net/tamilsociety/27.10.2004/005.jpg' border='0' alt='user posted image'>


5. இன்னுமொரு உயர்தர மாணவன் தன்னுடைய தண்ணீர் தாகத்தையும் தீர்த்துக்கொண்டான்.

<img src='http://www.mousegroup.net/tamilsociety/27.10.2004/006.jpg' border='0' alt='user posted image'>


6. அவனும் குடித்தாகிவிட்டது, அது வரைகாத்திருந்த மற்றய சிறுவர்கள் தண்ணீர் பைப்பைச்சுற்றிக்கொண்டனர் அந்தக்குறிப்பிட்ட சிறுமி மட்டும் இன்னும் காத்துக்கொண்டு இருந்தாள்.

<img src='http://www.mousegroup.net/tamilsociety/27.10.2004/007.jpg' border='0' alt='user posted image'>

7. அச்சிறுமி பைப்பை அணுகும் முன்பு எங்கிருந்தோ அடுத்த உயர்தர மாணவி தன்னுடைய தண்ணீர் தாகத்திற்காக அவ்விடத்தை ஆக்கிரமித்துக்கொண்டாள்.


இவை எல்லாம் அந்தச்சிறுமிக்கு மட்டுமல்ல தமிழ்ச்சமூகத்திற்கே ஒரு வரலாற்றுப்படத்தை உணர்த்தியிருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

Idea இந்த நிலைமைக்கு என்ன காரணம் ?
Idea பிள்ளையின் இயலாமையா ?
Idea அல்லது பாடசாலை சக மாணவர்களது பொறுப்புணர்ச்சியற்ற தன்மையா ?
Idea இவை இரண்டிற்கும் யார் காரணம் ?
Idea பெற்றோர்களா ?அல்லது பாடசாலை ஆசிரியர் சமூகமா ?

இதில் யார் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் ? :?:

எவர்கள் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டுமா இருந்தாலும் ஒன்று மட்டும் தெளிவு. எமது இன்றைய சமூகமும் பொறுப்புணர்ச்சியற்ற வாழ்க்கை வாழ்கின்றது, வருங்காலச்சந்ததி இன்னும் மோசமான முறையில் வாழ்க்கை நாடாத்தவுள்ளது.

<b>கல்வியில் வெறும் சான்றிதழ்கள் முக்கியமானவையா ? அல்லது பண்பான வாழ்க்கை நடாத்துவது தான் முக்கியமா ?</b>

தமிழ்ச் சமூகமே முடிவெடுக்கவேண்டும்! :!: Idea

தீவகத்தில் இருந்து ஓளவை
Reply


Messages In This Thread
[No subject] - by Kanani - 07-16-2004, 02:01 AM
[No subject] - by Raja.g - 07-16-2004, 11:34 AM
[No subject] - by kuruvikal - 07-16-2004, 04:53 PM
[No subject] - by tamilini - 07-16-2004, 05:04 PM
[No subject] - by kuruvikal - 07-16-2004, 05:17 PM
[No subject] - by Raja.g - 07-16-2004, 06:05 PM
[No subject] - by tamilini - 07-16-2004, 07:17 PM
[No subject] - by kuruvikal - 07-17-2004, 02:02 AM
[No subject] - by kirubans - 07-18-2004, 01:33 AM
[No subject] - by Kanani - 07-18-2004, 12:26 PM
[No subject] - by Kanani - 08-05-2004, 12:42 PM
[No subject] - by Mathan - 08-12-2004, 06:27 PM
[No subject] - by vasisutha - 08-12-2004, 07:37 PM
[No subject] - by kuruvikal - 08-12-2004, 07:48 PM
[No subject] - by kuruvikal - 08-12-2004, 08:41 PM
[No subject] - by vasisutha - 08-12-2004, 09:27 PM
[No subject] - by kuruvikal - 08-12-2004, 09:37 PM
[No subject] - by kavithan - 08-12-2004, 09:39 PM
[No subject] - by vasisutha - 08-12-2004, 09:42 PM
[No subject] - by vasisutha - 08-12-2004, 09:42 PM
[No subject] - by kavithan - 08-12-2004, 09:44 PM
[No subject] - by vasisutha - 08-12-2004, 09:45 PM
[No subject] - by vasisutha - 08-12-2004, 09:47 PM
[No subject] - by kavithan - 08-12-2004, 09:47 PM
[No subject] - by kuruvikal - 08-12-2004, 09:49 PM
[No subject] - by vasisutha - 08-12-2004, 09:50 PM
[No subject] - by tamilini - 08-12-2004, 10:10 PM
[No subject] - by Kanani - 08-17-2004, 03:31 PM
[No subject] - by tamilini - 08-17-2004, 04:01 PM
[No subject] - by kuruvikal - 08-29-2004, 12:54 PM
[No subject] - by tholar - 09-07-2004, 03:10 PM
[No subject] - by kuruvikal - 09-11-2004, 02:58 AM
[No subject] - by Kanani - 10-31-2004, 12:00 AM
[No subject] - by Thusi - 11-08-2004, 09:47 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)