10-30-2004, 11:08 PM
Quote:ஏன் ஐஸ் அக்கா அர்ச்சனை கூடாது என்கிறீங்களா..அழகானதை அழகானது என்று தானே சொல்லுறம்... அதுதான் வேணும் எண்டா சொல்லுறம் இல்லையே...! ஒரு விமர்சனம்...அவ்வளவும் தான்...
ஆக்கள் இங்கும் இருக்கிறார்கள் என்பதை சொன்னம் அவ்வளவும் தான்... அழகை ரசிகலாம் விமர்சனம் சொல்லலாம் கூடாது என்று சொல்லலையே..?? கோவில் கட்டினால் சொல்லுங்கோ நாங்களும் வந்து பாக்க சரியா...?? :wink: :wink:
<b> .</b>
<b>
.......!</b>
<b>
.......!</b>

