10-30-2004, 01:40 PM
கறுணா Wrote:டும் டும் டுமீல் டுமீல் புர்புர் புஸ்புஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்
இதோ அதோ இதோ கறுணா இங்கும்!!!!!!!
நன்றி நன்றி
பிளான் பண்ணி சேதுவை அனுப்பிவிட்டம். இனி பாடை, கனேஸ், சாமி, சயந்தன்,.. எல்லோரும் ஒன்று சேர்ந்து யாழ் களத்தை சொஞ்சம் கொஞ்சமாக எங்களை இணயமாக மாற்றிப் போடவேண்டும்.
நான் நினைத்தேன் .. இவ்வளவு காலமும் எங்கடை ரி.பி.சி மூலமோ இணயங்கள் மூலமோ சேறிறைத்த போது கேட்க ஆளில்லாமலிருந்தது? ஐ.பி.சியோ, ரி.ரி.என்னோ ஏதோ நாகரீகமென்று தாங்களும் தங்கடைபாடும்! இவன் சேது மாதிரி ஒன்று இரண்டுதான், நாங்கள் சேறிறைக்க, அவன்பாவிதான் பவ்வியை எள்ளித் தெளீக்கத் தொடங்கிவிட்டான்! நாங்களும் கொஞ்சம் அடக்கி வாசிக்க வேண்டிக் கிடந்தது! இனி ராமராசுவையோ, குமாரதுரையரையோ, கே.ரி.ஆரையோ.. ஒருதரும் ஒண்டும் கதைக்கப் போவதில்லை! நங்களும் இப்படி பாடை பீடையென்று வந்து பழைய பல்லவியை தொடங்குவம். கேட்பார் யாருமில்லை.
இதோ அதோ இதோ கறுணா.....
டும் டும் டுமீல் டுமீல் புர்புர் புஸ்புஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்
_________________
"எடுப்பார் கைப்பிள்ளை"
paadai Wrote:1.சுயபுகழ் பாடுபவர்கள்
2.அவர்களுக்கு ஜால்றா(சிங்.. சக்..)போடுபவர்கள்
3.தேவை இல்லாமல் ஒருத்தனை பெரியாள் ஆக்குபவர்கள்
4.கூட இருந்து குளிபறிப்பவர்கள்
5.வானலையில் ஒன்று மின்வலையில் ஒன்று பேசுபவர்கள்
ஆரெண்டாலும் வாலாட்டினால் பாடைதான்
நான் அப்ப சொன்னத தான் இப்பவும் சொல்றன் பாடை எல்லாருக்கும் பொதுவானதும் இறுதியானதும் கறுனா நீங்கள் இதற்கு விதிவிலக்கல்ல
நான் மேலே கூறிய 5 விடயங்களையும் தாண்டி யார்வேண்டுமானாலும் தரமான விடயங்களை தரவேண்டும் என்பதே என்னாசை.
¦ºö¾Åý «ÛÀÅ¢ôÀ¾¢ø¨Ä «ÛÀÅ¢ôÀÅý ¦ºöž¢ø¨Ä

