10-30-2004, 09:41 AM
குடைக்குள் மழை -சினிமா
குடிசைக்குள் மழை
வாழ்க்கை!
கதவை தாழிட்டுப் படுக்கிறேன்
எப்படி வந்து நுழைகிறாய்
கனவில்!
வறுமையிலும்
வயிறு நிறைந்திருந்தது
கர்ப்பிணிப் பெண்!
கட்டில் ஆடாமல்
தொட்டில் ஆடியது...
சோதனைக்குழாய் குழந்தை...!
இதொண்டும் நான் எழுத இல்லை...தினகரன்.கொம்மில சுட்டது
-நன்றி: தினகரன்.கொம்-
குடிசைக்குள் மழை
வாழ்க்கை!
கதவை தாழிட்டுப் படுக்கிறேன்
எப்படி வந்து நுழைகிறாய்
கனவில்!
வறுமையிலும்
வயிறு நிறைந்திருந்தது
கர்ப்பிணிப் பெண்!
கட்டில் ஆடாமல்
தொட்டில் ஆடியது...
சோதனைக்குழாய் குழந்தை...!
இதொண்டும் நான் எழுத இல்லை...தினகரன்.கொம்மில சுட்டது
-நன்றி: தினகரன்.கொம்-

