10-29-2004, 10:06 PM
<img src='http://p.webshots.com/ProThumbs/77/1577_wallpaper280.jpg' border='0' alt='user posted image'>
பிரிவொன்று வரும் வரை
அதன் கொடுமை நான்
அறியவில்லையே
செல்லபிள்ளையாய்..
சுத்தந்திரமாய்
சுத்தி திரிந்த என்னை
சிறைக்கைதி போல் ஆக்கிவிட்டாயே
உன்னை எண்ணி எண்ணி..
கவிதை பாடி..
கவியரசரையே மிஞ்சிவிட்டேன்
அதைப்பாத்திட தான் நீ
இங்கு இல்லையே..
என் முகத்தில் சிரிப்பூ
பூத்து சில நாட்களாச்சு..
ஆசையாய் ஒரு எலும்பு கடிச்சு
ஐந்தாறு நாளாச்சு
தனியே நான் புலம்புவதை கண்டு
தனக்குள் பயந்த என் எஜமானி
பைத்தியம் என்று முடிவுகட்டி
பைத்திய வைத்தியரிடம்
கொண்டு சென்றுவிட்டாள்
என்னைத்தொற்றிய வியாதி
எதுவென்று அவளுக்கு
எப்படி தெரியும்
கொலிடே போன உன் எஜமானி
உன்னையும் கூட்டிச்சென்று..
எனக்கு இப்படி வில்லியாவாள்
என்று என்றுமே நான்
நினைச்சதில்லையே
கோவத்தோடு காத்திருக்கிறேன்
கவலை சிறிதும் இன்றி
என்னை விட்டு சென்ற
உன்னையும் என் வில்லியையும்...
வைத்தியம் பாக்க
வைத்திய சாலைக்கு அனுப்பிட.........! <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
பிரிவொன்று வரும் வரை
அதன் கொடுமை நான்
அறியவில்லையே
செல்லபிள்ளையாய்..
சுத்தந்திரமாய்
சுத்தி திரிந்த என்னை
சிறைக்கைதி போல் ஆக்கிவிட்டாயே
உன்னை எண்ணி எண்ணி..
கவிதை பாடி..
கவியரசரையே மிஞ்சிவிட்டேன்
அதைப்பாத்திட தான் நீ
இங்கு இல்லையே..
என் முகத்தில் சிரிப்பூ
பூத்து சில நாட்களாச்சு..
ஆசையாய் ஒரு எலும்பு கடிச்சு
ஐந்தாறு நாளாச்சு
தனியே நான் புலம்புவதை கண்டு
தனக்குள் பயந்த என் எஜமானி
பைத்தியம் என்று முடிவுகட்டி
பைத்திய வைத்தியரிடம்
கொண்டு சென்றுவிட்டாள்
என்னைத்தொற்றிய வியாதி
எதுவென்று அவளுக்கு
எப்படி தெரியும்
கொலிடே போன உன் எஜமானி
உன்னையும் கூட்டிச்சென்று..
எனக்கு இப்படி வில்லியாவாள்
என்று என்றுமே நான்
நினைச்சதில்லையே
கோவத்தோடு காத்திருக்கிறேன்
கவலை சிறிதும் இன்றி
என்னை விட்டு சென்ற
உன்னையும் என் வில்லியையும்...
வைத்தியம் பாக்க
வைத்திய சாலைக்கு அனுப்பிட.........! <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<b> .</b>
<b>
.......!</b>
<b>
.......!</b>

