10-29-2004, 10:58 AM
ஏன்...வல்லையார்...தூரப் போட்டியள்... சந்நதியான் பெரிசா நல்லூரான் பெரிசா.... என்று கேட்டிருக்கலாமே...பிறகு வடமராட்சியும் வலிகாமமும் என்று அடிபாடு வந்திடுமென்றோ...தவிர்த்துட்டியள்...! :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
அதுசரி.... எத்தினை சிவில் இஞ்சினியர்மாரை யாழ்ப்பாணம் தநத்து...வல்லையும் தான் வடமராட்சியும் தான்....அவை எல்லாம் என்ன படிச்சுப் போட்டு கொலரை இழுத்துவிட்டுக் கொண்டே இருக்கினம்...விழ முதலே உந்தப் பாலத்துக்கு ஒரு வகை பண்ணத் தெரியல்லையோ....எங்கையோ போயிட்டுது நம்ம படிப்பும் பிரயோகமும்....! <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink:

<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>