10-28-2004, 11:47 PM
உங்கள் முகமறியேன்
உங்கள் குரல் தானுமறியேன்
ஆயினும் உங்கள எழுத்துக்களை அறிவேன்
உங்கள் உணர்வுகளைப் அறிவேன்
இன்னும் உங்களைப்பற்றி அறியாமலே
எங்கள் உறவுகளில் ஒருவராய் உங்களை வாழ்த்திநிற்பதில் நிதர்சன் மகிழ்வடைகின்றான்.....
<img src='http://www.dgreetings.com/newimages/wedding/W3.jpg' border='0' alt='user posted image'>
பரணியண்ணாவிற்கு எனது திருமண நல் வாழ்த்துக்கள்
-நேசமுடன் நிதர்சன்-

<img src='http://pics.homere.jmsp.net/t_24/64x64/NAT959966A_T.gif' border='0' alt='user posted image'>