10-28-2004, 09:31 PM
வாருங்கள் புது இளம் ஈழக்கவியே,
வரவேற்பதில் மிக்க மகிழ்ச்சி. தங்களது யாழ்க்கள முதற்கவியை "தற்ஸ் தமிழ் டொட் கொம்" இலும் வெளிவந்துள்ளது (http://www.thatstamil.com/specials/art-c...hasan.html).
இப்போது...
அருமை. ஆனால் ஒன்றைக் குறிப்பிட மறந்து விட்டீர்கள்! .....
அழுதிருக்கிறது
இலையையுதிர்தி
காத்திருக்கிறது
பூத்துக்குலுங்க
சூரியப்புதல்களின்
வருகைக்காக
அம்மாமரம்
சாகவில்லை
வரவேற்பதில் மிக்க மகிழ்ச்சி. தங்களது யாழ்க்கள முதற்கவியை "தற்ஸ் தமிழ் டொட் கொம்" இலும் வெளிவந்துள்ளது (http://www.thatstamil.com/specials/art-c...hasan.html).
இப்போது...
Quote:இலையுதிர் காலம் இல்லாமலே
இலையுதிர்ந்து நிற்கிறதாம்
என்
முற்றத்து மாமரம்...!!!
அருமை. ஆனால் ஒன்றைக் குறிப்பிட மறந்து விட்டீர்கள்! .....
அழுதிருக்கிறது
இலையையுதிர்தி
காத்திருக்கிறது
பூத்துக்குலுங்க
சூரியப்புதல்களின்
வருகைக்காக
அம்மாமரம்
சாகவில்லை
" "