10-28-2004, 12:44 PM
குருவிகள் படிக்க வேண்டியவற்றை படிக்க வேண்டிய இடத்தில படித்துத்தான் ஆதாரத்தோட பதில் எழுதி இருக்குதுகள்....தந்த ஆதாரங்களை படித்து விளங்கிக் கொண்டபின் ஆதாரங்களில் உள்ள தவறுகளை திருத்தங்களுடன் எங்களுக்கும் அவர்களுக்கும் சுட்டிக்காட்டுங்கள் அதைவிடுத்து தேவையற்ற கருத்துத் திசை திருப்பல் அவசியமில்லை...! :wink:
எங்கேயோ எப்பவோ எழுதிய கருத்தை இதற்குள் இடைச் செருகல் செய்து குருவிகள் மீது பிழை காட்ட முயலமுன் குறித்த கருத்து எழுதப்பட்ட சந்தர்ப்பம் வல்லையாருக்கும் குருவிகளுக்கும் இடையே நிலவிய சிநேகிதபூர்வ கருத்தாடலில் கள்ளு தவறணை மப்பு சாதாரண விடயங்கள்...அதை வல்லையாரும் அறிவார் களத்தில் உங்களைத் தவிர மற்றவர்களும் நன்கே விளங்கிக் கொண்டனர்....இப்போ இங்கே கருத்தாடப்படும் விடயம் தொடர்பாக உங்கள் கருத்தை மட்டும் வையுங்கள்.....அதை எல்லாருமே வரவேற்பர்....! <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
மேலே குருவிகள் எழுதியதாக எங்கிருந்தோ கொண்டுவரப்பட்ட கருத்து வல்லையாரின் கீழ் கண்ட கருத்துக்குப் பதில்...
எங்கேயோ எப்பவோ எழுதிய கருத்தை இதற்குள் இடைச் செருகல் செய்து குருவிகள் மீது பிழை காட்ட முயலமுன் குறித்த கருத்து எழுதப்பட்ட சந்தர்ப்பம் வல்லையாருக்கும் குருவிகளுக்கும் இடையே நிலவிய சிநேகிதபூர்வ கருத்தாடலில் கள்ளு தவறணை மப்பு சாதாரண விடயங்கள்...அதை வல்லையாரும் அறிவார் களத்தில் உங்களைத் தவிர மற்றவர்களும் நன்கே விளங்கிக் கொண்டனர்....இப்போ இங்கே கருத்தாடப்படும் விடயம் தொடர்பாக உங்கள் கருத்தை மட்டும் வையுங்கள்.....அதை எல்லாருமே வரவேற்பர்....! <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> மேலே குருவிகள் எழுதியதாக எங்கிருந்தோ கொண்டுவரப்பட்ட கருத்து வல்லையாரின் கீழ் கண்ட கருத்துக்குப் பதில்...
vallai Wrote:ஷக்கீலா படம் பாத்தே நிறையச் சனம் ஞானம் பெற்றிருக்குது வேலு பிரபாகரன் எந்த மூலைக்கு,சும்ம சும்ம இல்லாத கடவுளைக் கொழுத்துவம் எரிப்பம் எண்டு புசத்தாமல் இல்லாதவன் இல்லையெண்ணட்டட்டும் இருக்கிறவன் கும்பிடட்டும்.நம்பாதவங்கள் பிரச்சாரத்தை விட்டிட்டு நாலு சனத்துக்கு நல்லதைச் செய்யட்டும்.பாப்பம் சும்மா பகுத்தறிவுவாதியள் எண்டு புளுடா விடுறது அப்பதானே நாலுசனம் இருக்கிற இடத்திலை வித்தியாசமாய் இருக்கலாம்.
ஒழுங்கா அவரவர் வேலையைப் பாருங்கோ செய்யும் தொழிலே தெய்வமெண்டும் கொல்லான் புலாலை மறுத்தானைக் கைகூப்பி எல்லா உயிரும் தொழுமெண்டும் அன்பே சிவமெண்டு சின்ன வயசிலை சொல்லித் தந்தது மறந்து போயிடும் இடையிலை சரசுவதி நாகிலையோ மூத்திரம் இருக்கிறவா எண்டா அது மறக்காது.கடவுளை விட சரசுவதி மூத்திரம் இருக்கிற வார்த்தைக்கு கிக்கு கூட.
கமல் பாசையிலை சொன்னா
போங்கடா டோய் போய்ப் படிங்கடா
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>